பிலேமோன் 1:20 - பரிசுத்த பைபிள்20 எனவே என் சகோதரனே! ஒரு கிறிஸ்தவன் என்கிற முறையில் எனக்குச் செய்யப்படும் ஒரு உதவியாக நீங்கள் அதைச் செய்யவேண்டும் எனக் கேட்கிறேன். கிறிஸ்துவுக்குள் என் இதயத்தை ஆறுதல்படுத்துங்கள். Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனம் உண்டாகட்டும்; கிறிஸ்துவிற்குள் என் இருதயத்தை ஆறுதல் செய்யும். Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 சகோதரனே, இந்த உதவியை எனக்குச் செய். அப்பொழுது கர்த்தரில் உன்னிடமிருந்து சிறிதளவு நன்மை பெறுவேன்; நீ கிறிஸ்துவில் என் உள்ளத்திற்கு புத்துயிரூட்டுவாய். Sien die hoofstukஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 ஆம் சகோதரனே, கர்த்தருக்குள் உன்னாலே எனக்கு நன்மை கிடைக்கட்டும். கிறிஸ்துவுக்குள் உன் சகோதரனாகிய என் உள்ளத்தைப் புத்துயிர் அடையச் செய்வாயாக. Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனமுண்டாகட்டும்; கர்த்தருக்குள் என் உள்ளத்தை இளைப்பாறப்பண்ணும். Sien die hoofstuk |