Aanlyn Bybel

- Advertensies -




எண்ணாகமம் 10:19 - பரிசுத்த பைபிள்

19 அடுத்து சிமியோனின் கோத்திரம் வந்தது. சூரிஷதாயின் குமாரனான செலூமியேல் இதற்குத் தலைவனாயிருந்தான்.

Sien die hoofstuk Kopieer

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குச் சூரிஷதாயின் மகன் செலூமியேல் தலைவனாக இருந்தான்.

Sien die hoofstuk Kopieer

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

19 சூரிஷதாயின் மகன் செலூமியேல் சிமியோன் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான்.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

19 சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல் தலைவனாயிருந்தான்.

Sien die hoofstuk Kopieer




எண்ணாகமம் 10:19

Volg ons:

Advertensies


Advertensies