எண்ணாகமம் 1:39 - பரிசுத்த பைபிள்39 தாணின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 62,700. Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்39 தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 62,700 பேர். Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202239 தாணின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 62,700 பேர். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)39 தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர். Sien die hoofstuk |