லேவியராகமம் 13:47 - பரிசுத்த பைபிள்47-48 “ஆட்டுமுடி அல்லது பஞ்சால் ஆன ஆடையில் நோய் இருக்கும். அந்த ஆடை நெய்யவோ பின்னவோபட்டிருக்கலாம். தோல் துண்டிலோ அல்லது தோலால் ஆன ஆடையிலோ நோய் இருக்கும். Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்47 “ஆட்டுரோம உடையிலாவது, பஞ்சுநூல் உடையிலாவது, Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202247 “ஏதாவது பூஞ்சணத்தினால் உடை கறைப்பட்டால், அதாவது கம்பளியாவது, மென்பட்டு உடையாவது, Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)47 ஆட்டுமயிர் வஸ்திரத்திலாவது, பஞ்சுநூல் வஸ்திரத்திலாவது, Sien die hoofstuk |