எரேமியா 15:6 - பரிசுத்த பைபிள்6 எருசலேமே, நீ என்னை விட்டு விலகினாய்.” இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது: “மீண்டும், மீண்டும் என்னை விட்டு விலகினாய் எனவே, நான் உன்னைத் தண்டித்து அழிப்பேன். நான் உனது தண்டனையை நிறுத்தி வைத்தே களைத்துப்போனேன். Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய்; ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப்பொறுத்து சோர்ந்துபோனேன் என்று யெகோவா சொல்லுகிறார். Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நீ தொடர்ந்து பின்வாங்கிக்கொண்டே இருக்கிறாய். ஆகையால் நான் உனக்கெதிராய் என் கையை நீட்டி, உன்னை அழிப்பேன். என்னால் இனிமேலும் இரக்கங்காட்ட முடியாது. Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய்; ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப்பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். Sien die hoofstuk |