Aanlyn Bybel

- Advertensies -




எரேமியா 10:25 - பரிசுத்த பைபிள்

25 நீர் கோபத்தோடு இருந்தால், பின் அந்நிய நாடுகளைத் தண்டியும். அவர்கள் உம்மை அறிவதில்லை, மதிப்பதுமில்லை. அந்த ஜனங்கள் உம்மைத் தொழுதுகொள்வதுமில்லை. அந்த நாடுகள் யாக்கோபின் குடும்பத்தை அழித்தது, அவர்கள் இஸ்ரவேலை முழுமையாக அழித்தனர், அவர்கள் இஸ்ரவேலரின் தாய் நாட்டையும் அழித்தனர்.

Sien die hoofstuk Kopieer

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 உம்மை அறியாத தேசங்களின்மேலும், உமது பெயரைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய கடுங்கோபத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபை அழித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் குடியிருப்புகளை அழித்தார்களே.

Sien die hoofstuk Kopieer

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

25 உமது கடுங்கோபத்தை உம்மை ஏற்றுக்கொள்ளாத நாட்டினர்மேலும், உமது பெயரைச்சொல்லிக் கூப்பிடாத மக்கள்மேலும் ஊற்றும். ஏனெனில் அவர்கள் யாக்கோபை விழுங்கினார்கள். அவனை முற்றிலுமாக விழுங்கி, அவனுடைய தாய் நாட்டையும் அழித்துப்போட்டார்கள்.

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

25 உம்மை அறியாத ஜாதிகளின்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய உக்கி­ரத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே.

Sien die hoofstuk Kopieer




எரேமியா 10:25

Volg ons:

Advertensies


Advertensies