எபேசியர் 3:5 - பரிசுத்த பைபிள்5 முற்காலங்களில் வாழ்ந்த மக்களுக்கு இந்த இரகசியம் சொல்லப்படவில்லை. ஆனால் இப்போது ஆவியின் மூலம் தேவன் அந்த இரகசிய உண்மையை அவரது அப்போஸ்தலர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கு புலப்படுத்தினார். Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 அதை நீங்கள் படிக்கும்போது கிறிஸ்துவின் இரகசியத்தைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்; Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 இறைவன் இந்த இரகசியத்தை முன்னிருந்த தலைமுறையினருக்குச் சொல்லவில்லை. ஆனால் இப்பொழுதோ, இறைவனின் பரிசுத்த அப்போஸ்தலருக்கும், இறைவாக்கினர்களுக்கும் பரிசுத்த ஆவியானவராலே அது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. Sien die hoofstukஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 இந்த மறைபொருள் இறைவனின் பரிசுத்த அப்போஸ்தலர்களுக்கும், இறைவாக்கினர்களுக்கும் பரிசுத்த ஆவியானவராலே இப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது போல முன்னிருந்த தலைமுறையினருக்கு வெளிப்படுத்தப்படவில்லை. Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 அதை நீங்கள் வாசிக்கையில் கிறிஸ்துவின் இரகசியத்தைக்குறித்து எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்; Sien die hoofstuk |