1 தெச 5:6 - பரிசுத்த பைபிள்6 எனவே நாம் ஏனைய மக்களைப்போன்று இருக்கக் கூடாது. நாம் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது. விழிப்புடனும், சுயகட்டுப்பாட்டுடனும் இருக்கவேண்டும். Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 ஆகவே, மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாமும் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாக இருக்கக்கடவோம். Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 ஆகவே நாம் தூங்குகிற மற்றவர்களைப்போல் இருக்காமல், விழிப்புடனும் தன்னடக்கத்துடனும் இருப்போமாக. Sien die hoofstukஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 ஆகவே நாம் தூங்குகின்ற மற்றவர்களைப் போல் இராமல், விழிப்புடனும் நிதானத்துடனும் இருப்போமாக. Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம். Sien die hoofstuk |