1 தெச 5:3 - பரிசுத்த பைபிள்3 “நாங்கள் சமாதானத்தோடும், பாதுகாப்போடும் இருக்கிறோம்” என்று மக்கள் சொல்வார்கள். அப்பொழுது அவர்களுக்கு அழிவு திடீரென வரும். அவ்வழிவு கர்ப்பவதியின் பிரசவ வேதனை போன்று திடீரென வரும். அவர்கள் தப்பமுடியாது. Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 சமாதானமும் பாதுகாப்பும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு திடீரென அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை. Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 “சமாதானமும் பாதுகாப்பும்” உண்டு என்று மக்கள் சொல்லிக்கொண்டிருக்கையில், ஒரு கர்ப்பவதியான பெண்ணுக்கு பிரசவவேதனை வருவதுபோல, திடீரென அவர்கள்மேல் பேராபத்து வரும். அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது. Sien die hoofstukஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 “இதோ சமாதானம் பாதுகாப்பு” என்று மக்கள் சொல்லிக் கொண்டிருக்கையில், கர்ப்பவதியான ஒரு பெண்ணுக்குப் பிரசவ வலி வருவது போல, திடீரென அவர்கள்மீது பேரழிவு வரும். அவர்களால் தப்பித்துக்கொள்ள முடியாது. Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை. Sien die hoofstuk |