1 தெச 5:26 - பரிசுத்த பைபிள்26 நீங்கள் சந்திக்கும்போது ஒருவரையொருவர் பரிசுத்தமாக முத்தமிட்டுக்கொள்ளுங்கள் Sien die hoofstukஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 சகோதரர்கள் எல்லோரையும் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 எல்லா சகோதரரையும் பரிசுத்த முத்தம் கொடுத்து வாழ்த்துங்கள். Sien die hoofstukஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 இறைவனுடைய மக்கள் அனைவருக்கும், பரிசுத்தமான பரிவன்பைக் காட்டி வாழ்த்துதல் தெரிவியுங்கள். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள். Sien die hoofstuk |