பிலிப்பியர் 3:14 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 கிறிஸ்து இயேசுவிற்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 நான் இறைவன் கொடுக்கப்போகும் பரிசை வென்றெடுப்பதற்காக, இலக்கை நோக்கி முன்னேற கடுமையாய் தொடருகிறேன். அந்தப் பரிசை, அதாவது பரலோக வாழ்வைப் பெறும்படியாகவே, இறைவன் என்னை கிறிஸ்து இயேசுவின் மூலமாக அழைத்திருக்கிறார். Sien die hoofstukபரிசுத்த பைபிள்14 குறிக்கோளை அடைந்து பரிசு பெறுவதற்கான முயற்சியையும் விடாமல் தொடர்ந்து நான் கைக்கொண்டு வருகிறேன். அது என்னுடையது. ஏனென்றால் அத்தகைய வாழ்வுக்குத்தான் இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவன் என்னை அழைத்திருக்கிறார். Sien die hoofstukஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 பரிசை வென்றெடுப்பதற்காக இலக்கை நோக்கி அயராது ஓடுகிறேன். இறைவன் கொடுக்கின்ற பரிசாகிய பரலோக வாழ்வைப் பெற்றுக்கொள்ளும்படி, கிறிஸ்து இயேசுவின் மூலமாக அவர் என்னை அழைத்திருக்கிறார். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். Sien die hoofstuk |