Aanlyn Bybel

- Advertensies -




பிலிப்பியர் 2:1 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 ஆகவே, கிறிஸ்துவிற்குள் எந்தவொரு ஆறுதலும், அன்பினாலே எந்தவொரு தேறுதலும், ஆவியின் எந்தவொரு ஐக்கியமும், எந்தவொரு உருக்கமான பரிவும் இரக்கங்களும் உண்டானால்,

Sien die hoofstuk Kopieer

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 எனவே கிறிஸ்துவோடு இணைந்திருப்பதனால், உங்களுக்கு ஏதாவது உற்சாகம் இருந்தால், அவருடைய அன்பில் ஏதாவது ஆறுதலோ, ஆவியானவரோடு ஏதாவது ஐக்கியமோ, ஏதாவது தயவோ, கருணையோ உங்களுக்கு இருக்குமானால்,

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த பைபிள்

1 நான் உங்களைச் செய்யச் சொல்ல கிறிஸ்துவுக்குள் வேறு செயல்கள், உள்ளனவா? அன்பினாலே யாதொரு தேறுதலும் உண்டாகுமா? ஆவியினாலே யாதொரு ஐக்கியமும் உண்டாகுமா? உங்களுக்கு இரக்கமும் கருணையும் உள்ளனவா?

Sien die hoofstuk Kopieer

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

1 நீங்கள் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதனால் ஊக்குவிக்கப்பட்டீர்கள், அன்பினால் ஆறுதல் அடைந்தீர்கள், ஆவியானவரின் ஐக்கியம் பெற்றீர்கள், பரிவும் கருணையும் பெற்றீர்கள் என்பது உண்மை அல்லவா?

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால்,

Sien die hoofstuk Kopieer




பிலிப்பியர் 2:1

Volg ons:

Advertensies


Advertensies