Aanlyn Bybel

- Advertensies -




பிலிப்பியர் 1:10 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,

Sien die hoofstuk Kopieer

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 அப்பொழுது மிகச் சிறந்தது எது என்று நிதானித்தறிய உங்களால் முடியும். கிறிஸ்து மீண்டும் வரும் நாள்வரைக்கும் தூய்மையுள்ளவர்களாகவும், குற்றம் காணப்படாதவர்களாகவும்,

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த பைபிள்

10 பிறகு நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேறுபாட்டை உங்களால் கண்டுகொண்டு, நன்மையை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் கிறிஸ்து வரும்போது நீங்கள் தூய்மையடையவும், தவறு இல்லாதவர்களாக இருக்கவும்,

Sien die hoofstuk Kopieer

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 மிகச் சிறந்தது எதுவென நீங்கள் நிதானித்து அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என மன்றாடுகிறேன். இதனால், கிறிஸ்து திரும்பி வரும் நாள் வரை தூய்மை உள்ளவர்களாகவும் குற்றம் சுமத்தப்படாதவர்களாகவும் வாழ்ந்து,

Sien die hoofstuk Kopieer

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,

Sien die hoofstuk Kopieer




பிலிப்பியர் 1:10

Volg ons:

Advertensies


Advertensies