லேவியராகமம் 16:25 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன். Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 பாவநிவாரண காணிக்கை பலியின் கொழுப்பையும் அவன் பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். Sien die hoofstukபரிசுத்த பைபிள்25 பின் பாவப் பரிகார பலியின் கொழுப்பை பலிபீடத்தின் மேல் எரிப்பான். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன். Sien die hoofstuk |