எரேமியா 6:22 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 இதோ, வடதேசத்திலிருந்து ஒரு மக்கள்கூட்டம் வந்து, பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து ஒரு பெரிய தேசம் எழும்பும். Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 யெகோவா சொல்வது இதுவே: “பாருங்கள்! வடதிசை நாட்டிலிருந்து ஒரு படை வருகிறது. ஒரு பெரிய நாடு பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து எழும்புகிறது. Sien die hoofstukபரிசுத்த பைபிள்22 கர்த்தர் சொல்லுகிறதாவது: “ஒரு படையானது வடக்கிலிருந்து வந்துகொண்டிருக்கிறது. பூமியிலுள்ள, தொலைதூர இடங்களிலிருந்து ஒரு பெரிய தேசம் வந்துகொண்டிருக்கிறது. Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 இதோ, வடதேசத்திலிருந்து ஒரு ஜனம் வந்து, பூமியின் கடையெல்லைகளிலிருந்து ஒரு பெரிய ஜாதி எழும்பும். Sien die hoofstuk |