எரேமியா 4:6 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 சீயோனுக்கு நேரே கொடியேற்றுங்கள்; கூடுங்கள்; நிற்காதிருங்கள்; நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகா அழிவையும் வரச்செய்கிறேன். Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 சீயோனுக்குப் போவதற்குக் கொடியேற்றுங்கள்! பாதுகாப்புக்காக தாமதியாது ஓடுங்கள்! ஏனென்றால் நான் வடக்கிலிருந்து பேராபத்தையும், மிகப்பெரிய அழிவையும் கொண்டுவருகிறேன்.” Sien die hoofstukபரிசுத்த பைபிள்6 சீயோனை நோக்கி அடையாளக் கொடியை ஏற்றுங்கள். உங்கள் வாழ்வுக்காக ஓடுங்கள்! காத்திருக்காதீர்கள். இதனைச் செய்யுங்கள். ஏனென்றால், நான் வடக்கிலிருந்து பேரழிவைக் கொண்டு வந்துக்கொண்டிருக்கிறேன். நான் பயங்கரமான பேரழிவைக் கொண்டுவருகிறேன்.” Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 சீயோனுக்கு நேரே கொடியேற்றுங்கள்; கூடுங்கள்; நிற்காதிருங்கள்; நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகா சங்காரத்தையும் வரப்பண்ணுகிறேன். Sien die hoofstuk |