எரேமியா 2:14 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 இஸ்ரவேல் ஒரு வேலைக்காரனோ? அவன் வீட்டில் பிறந்த அடிமையோ? ஏன் கொள்ளையானான்? Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 இஸ்ரயேல் ஒரு கூலியாளோ? அவன் பிறப்பிலே அடிமையாகவே பிறந்தானோ? பின் ஏன் அவன் இவ்வாறு கொள்ளைப்பொருளானான்? Sien die hoofstukபரிசுத்த பைபிள்14 “இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைகளாக மாறினார்களா? அடிமையாகப் பிறந்த மனிதனைப்போன்று இருந்தார்களா? இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து செல்வத்தை ஏன் ஜனங்கள் எடுத்துக்கொண்டனர்? Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 இஸ்ரவேல் ஒரு வேலைக்காரனோ? அவன் வீட்டில் பிறந்த அடிமையோ? ஏன் கொள்ளையானான்? Sien die hoofstuk |