எபேசியர் 6:7 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அடிமையானவன் என்றாலும், சுதந்திரமானவன் என்றாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை பெறுவான் என்று அறிந்து, Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 நீங்கள் மனிதருக்கு பணிசெய்கிறவர்களைப் போலல்லாமல், கர்த்தருக்குப் பணிசெய்கிறவர்களாக, முழு இருதயத்துடனும் உங்கள் பணியைச் செய்யுங்கள். Sien die hoofstukபரிசுத்த பைபிள்7 உங்கள் வேலையைச் செய்யுங்கள். சந்தோஷமாய் செய்யுங்கள். கர்த்தருக்கு சேவை செய்வதுபோல எண்ணுங்கள். மனிதருக்கு சேவை செய்வதாக எண்ணாதீர்கள். Sien die hoofstukஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 நீங்கள் மனிதர்களுக்கு அல்ல, கர்த்தருக்குப் பணி செய்கின்றவர்களாக முழு உற்சாகத்தோடு பணி செய்யுங்கள். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அடிமையானவனானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து, Sien die hoofstuk |