எபேசியர் 4:23 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 உங்களுடைய உள்ளத்திலே புதியவர்களாகி, Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 உங்கள் மனப்பான்மையில் புதிதாக்கப்பட வேண்டும் என்றும் அறிந்திருக்கிறீர்கள். Sien die hoofstukபரிசுத்த பைபிள்23 ஆனால் நீங்கள் உங்கள் இதயத்தில் புதியவர்களாகும்படி கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். Sien die hoofstukஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 உங்கள் உள்ளத்தின் மனப்பான்மையில் நீங்கள் புதிதாக்கப்பட வேண்டும். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, Sien die hoofstuk |