எபேசியர் 3:6 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுக்குலத்திற்கு அறிவிக்கப்படவில்லை. Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அந்த இரகசியம் என்னவென்றால், நற்செய்தியின் மூலமாய் யூதரல்லாத மக்களும், இஸ்ரயேலருடன் உரிமைப் பங்கு உடையவர்களாயும், அவர்களுடன் கிறிஸ்து இயேசுவின் ஒரே உடலின் அங்கத்தினர்களாயும், அவரது வாக்குத்தத்தத்தில் பங்குள்ளவர்களாயும் இருக்கிறார்கள் என்பதாகும். Sien die hoofstukபரிசுத்த பைபிள்6 இது தான் அந்த உண்மை. தேவன் தனது மக்களுக்குக் குறிப்பாக யூத மக்களுக்குக் கொடுத்த அத்தனையும் யூதர் அல்லாதவர்களுக்கும் கொடுப்பார். ஒரே குழுவில் யூதர்களோடு யூதர் அல்லாதவர்களும் சேர்ந்து இருப்பார்கள். தேவன் இயேசு கிறிஸ்துவுக்குள் செய்த வாக்குறுதியில் அவர்கள் யாவரும் பங்கு பெறுவர். யூதர் அல்லாதவர்களும் நற்செய்தியினாலேயே இவற்றை அடைகிறார்கள். Sien die hoofstukஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 நற்செய்தியின் ஊடாக, இஸ்ரயேல் மக்களைப் போன்றே யூதரல்லாத மக்களும் இறைவனின் உரிமைச் சொத்தில் கூட்டு வாரிசுகளாகவும், அவர்களோடு ஒரே உடலின் சக அங்கத்தினர்களாகவும், இயேசு கிறிஸ்துவுக்குள் இறைவனின் வாக்குறுதியில் ஒன்றிணைந்து பங்குகொள்கிறவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதே இந்த மறைபொருள். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை. Sien die hoofstuk |