எபேசியர் 2:22 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 அவர்மேல் நீங்களும் ஆவியானவராலே தேவன் தங்கும் இடமாகச் சேர்த்துக் கட்டப்பட்டுவருகிறீர்கள். Sien die hoofstukஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 நீங்களும்கூட கிறிஸ்துவில், இறைவன் தமது ஆவியானவரினால் குடியிருக்கும் இடமாக சேர்த்துக் கட்டப்படுகிறீர்கள். Sien die hoofstukபரிசுத்த பைபிள்22 கிறிஸ்துவுக்குள் நீங்களும் யூதர்களோடு சேர்ந்து கட்டப்பட்டிருக்கிறீர்கள். ஆவியால் தேவன் வாழும் ஆலயமாக நீங்களும் கட்டப்பட்டு வருகிறீர்கள். Sien die hoofstukஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 கிறிஸ்துவிலே நீங்களும் இறைவன் குடியிருக்கும் இடமாக ஆவியானவரில் ஒன்றிணைத்து கட்டப்படுகின்றீர்கள். Sien die hoofstukபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டு வருகிறீர்கள். Sien die hoofstuk |